எப்ப மாமா Treat-டு …பாடலுக்கு மரண குத்து போட்ட ஆர்த்தி மற்றும் கணேஷ்கர் | Biggboss jodigal season 2

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

பிக் பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சி புதியதாக அறிமுகம் செய்துள்ளது.இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் போட்டியில் கலந்துகொண்ட போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறக்கி வருகிறது.இந்த பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் முதல் சீசன் பிரம்மாண்டமாக நடைபெற்றது.இதற்கு மக்களும் பெரும் ஆதரவு அளித்தனர்.விஜய் டிவி.வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்
அப்பா காலில் விழுந்து Amount கேட்கும் அழகு மகள் ஐலா!

எப்ப மாமா Treat-டு ...பாடலுக்கு மரண குத்து போட்ட ஆர்த்தி மற்றும் கணேஷ்கர் | Biggboss jodigal season 2 1

விளம்பரம்

இந்நிலையில் மேலும் இதற்கு மக்கள் ஆதரவும் அதிகமாக கிடைத்து வருகிறது.பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் முதல் சீசனில் அனிதா மற்றும் ஷாரிக் இருவரும் நடனமாடி டைட்டிலை வெற்றி பெற்றனர். இந்த நிகழ்ச்சியின் வெற்றியை தொடர்ந்து தற்போது சீசன் 2 வை ஆரம்பித்துள்ளது .இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட நடிகை ஆர்த்தி தனது கணவருடன் இணைந்து நடனம் ஆடி வருகிறார்.கடந்த வாரம் முதல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்
ஒரு கால் வைத்து கொண்டு இளம் பெண் ஆடிய அசாத்தியமான நடனம்! வாயடைத்து போன Judges

எப்ப மாமா Treat-டு ...பாடலுக்கு மரண குத்து போட்ட ஆர்த்தி மற்றும் கணேஷ்கர் | Biggboss jodigal season 2 2

விளம்பரம்

இதற்கு மக்கள் பெரும் ஆதரவு அளித்துள்ளனர்.நடிகை ஆர்த்தி எப்ப மாமா ட்ரீட்டு என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.இந்த வீடியோவை தற்போது விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இந்த வீடியோவிற்கு இந்நிகழ்ச்சி ரசிகர்கள் ஆர்த்தி சூப்பராக டேன்ஸ் ஆடுறீங்க.நீங்க இப்படி ஆடுவீங்கன்னு நினைச்சி கூட பார்க்கவில்லை என கமெண்ட் செய்து வருகின்றனர்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்
"அந்த TEAM நடிக்குறாங்களா? இல்ல உண்மையாவே ஒற்றுமையா இருக்காங்களா?" Survivor Promo

விளம்பரம்

Embed video credits : vijay television


உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment