இத நாங்க எதிரே பாக்கலையே…ரஜினி பாடலுக்கு பட்டய கிளப்பிய Biggboss அபிஷேக்…Verelevel Performance|Biggboss jodigal

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

விஜய் தொலைக்காட்சி பிக் பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியை அறிமுகம் செய்துள்ளது.இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் போட்டியில் கலந்துகொண்ட போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து இந்த நிகழ்ச்சியின் நடனம் ஆட வைத்து வருகிறது.இந்த பிக் பாஸ் ஜோடிகள் முதல் சீசன் பிரம்மாண்டமாக நடைபெற்றது.மேலும் இதற்கு மக்கள் ஆதரவும் அதிகமாக கிடைத்தது.இந்த முதல் சீசனில் அனிதா மற்றும் ஷாரிக் இருவரும் நடனமாடி டைட்டிலை வெற்றி பெற்றனர். இந்த நிகழ்ச்சியின் வெற்றியை தொடர்ந்து தற்போது சீசன் 2 வை ஆரம்பித்துள்ளது விஜய் டிவி.வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்
அம்மன் அவதாரம் எடுக்கும் பிக் பாஸ் சம்யுக்தா! பிக் பாஸிலிருந்து சீரியலுக்கு ஒரே jump.

இத நாங்க எதிரே பாக்கலையே...ரஜினி பாடலுக்கு பட்டய கிளப்பிய Biggboss அபிஷேக்...Verelevel Performance|Biggboss jodigal 1

விளம்பரம்

இந்த சீசன் 2 நிகழ்ச்சிகளில் பல பிக் பாஸ் போட்டியாளர்கள் கலந்துகொண்டு தங்களது நடனத்திறமைகளை காண்பித்து வருகின்றனர்.அறிமுக நிகழ்ச்சியினிலேயே ஆட்டம் போட்டு பட்டையை கிளப்பியுள்ளார்கள் நம்ம பிக் பாஸ் நட்சத்திரங்கள்.இதில் 5வது சீசனில் போட்டியாளராக களம் இறங்கிய அபிஷேக் மற்றும் ஸ்ருதி இணைந்து நடனம் ஆடி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்
புகழுக்காக போட்டிபோடும் பெண்கள் , கடுப்பான தர்ஷா! Comedy Raja Kalakkal Rani PROMO

இத நாங்க எதிரே பாக்கலையே...ரஜினி பாடலுக்கு பட்டய கிளப்பிய Biggboss அபிஷேக்...Verelevel Performance|Biggboss jodigal 2

விளம்பரம்

இன்றய நிகழ்ச்சி வீடியோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டுள்ளது.இதில் யாருமே எதிர்பார்க்காத வண்ணம் பிக் பாஸ் அபிஷேக் ரஜினிகாந்தின் மரண மாஸ் பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்,இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் நிஜமாவே சூப்பரா ஆடுறிங்க,உண்மையிலேயே இது நீங்க தானா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.அந்த அளவிற்கு தனது மாஸ் திறமையை காண்பித்துள்ளார் அபிஷேக்

கட்டாயம் படிக்கவும்
அப்பா தம்பிய தூக்கி கொடுப்பா..ARSH-யை தூக்கி கொஞ்சும் AILA | ALYA SANJEEV

விளம்பரம்

Embed video credits : vijay television 


உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment