Bharath-அ stage-ல என்னயா பண்றீங்க பாலா ,குரேஷி…பாவம்யா..கோமாளிகள் அநியாயம் தாங்கல

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் அறிமுகம் ஆகியவர் பரத்.இவர் தனது எதார்த்த நகைச்சுவையினால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சரியான வாய்ப்பு அமையவே அதனை பயன்படுத்திக்கொண்டு போட்டியில் பங்குபெற்று அசத்தி வருகிறார்.இவரைப்போல கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூல பிரபலமாகியவர்கள் தான் பாலா மற்றும் குரேஷி.குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களின் மத்தியில் நீங்காத இடத்தினை பெற்றுள்ளார்கள் இவர்கள் நிகழ்ச்சியில் அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை.வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  கேரளாவிற்கு டூர் சென்ற குக் வித் கோமாளி பிரபலங்கள்

Bharath-அ stage-ல என்னயா பண்றீங்க பாலா ,குரேஷி...பாவம்யா..கோமாளிகள் அநியாயம் தாங்கல 1

விளம்பரம்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியினை இந்த கோமாளிகளுக்காக பார்ப்பவர்கள் தான் அதிகம் பேர் உள்ளனர்.அந்தவகையில் இவர்கள் அலப்பறை அமைந்திருக்கும். இவர்கள் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் மட்டுமில்லாமல் பிற கல்லூரி மற்றும் கோவில் திருவிழா நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மக்களை மகிழ்வித்து வருகின்ற்னர்.அண்மையில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் மூவரும் கலந்துகொண்டு பெரும் கலாட்டா செய்து காண்பவர்களை குலுங்கி குலுங்கி சிரிக்க செய்துள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  உனக்கு ஏற்கனவே குழந்தை இருக்காமே.. ரோகிணியிடம் கோபமாக கேட்ட ஈஸ்வரி.. வசமாக மாட்டிய ரோகிணி..

Bharath-அ stage-ல என்னயா பண்றீங்க பாலா ,குரேஷி...பாவம்யா..கோமாளிகள் அநியாயம் தாங்கல 2

விளம்பரம்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாலா புஷ்பா அல்லு அர்ஜுன் கெட்டப்பில் வந்து ஊ சொல்றியா நடனம் போட்டு அசத்தி இருப்பார்.தற்போது அதை போல மேடையில் பரத்தை மடியில் வைத்துக்கொண்டு ஊ சொல்றியா மாமா பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.இது காண்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க செய்துள்ளது.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  உனக்கு ஏற்கனவே குழந்தை இருக்காமே.. ரோகிணியிடம் கோபமாக கேட்ட ஈஸ்வரி.. வசமாக மாட்டிய ரோகிணி..

விளம்பரம்

Embed video credits : Shri Sakthikailassh women’s college Salem

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment