The Indian Times

அடேங்கப்பா..இவங்க சாதாரண ஆள் இல்லை..BIGG BOSS JODIGAL நிகழ்ச்சியில் நடனத்தில் வெளுத்து வாங்கிய தாமரை

விஜய் தொலைக்காட்சி புதியதாக பிக் பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியை அறிமுகம் செய்துள்ளது.இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் போட்டியில் கலந்துகொண்ட போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக காலம் இறக்கி வருகிறது..இந்த பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் முதல் சீசன் பிரம்மாண்டமாக நடைபெற்றது.மேலும் இதற்கு மக்கள் ஆதரவும் அதிகமாக கிடைத்து வருகிறது.பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் முதல் சீசனில் அனிதா மற்றும் ஷாரிக் இருவரும் நடனமாடி டைட்டிலை வெற்றி பெற்றனர். இந்த நிகழ்ச்சியின் வெற்றியை தொடர்ந்து தற்போது சீசன் 2 வை ஆரம்பித்துள்ளது விஜய் டிவி.வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த நிகழ்ச்சிக்கும் மக்கள் நல்ல வரவேற்பு அளித்து வருகின்றனர்.பிக் பாஸ் சீசன் 5ல் கலந்துகொண்ட போட்டியாளர்கள் தான் இந்த நிகழ்ச்சியில் அதிகம் நடனமாடி வருகின்றனர்.பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகியுள்ளவர் தான் தாமரை.நாடக கலைஞரான இவர் தற்போது பட்டிதொட்டியெங்கும் பிரபலமடைந்தவர் ஆகினார்.பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு அசத்தி எடுத்தார் தாமரை.

தற்போது இதனை தொடர்ந்து நடனத்தில் களம் இறங்கியுள்ளார்.பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் தனது கணவருடன் இணைந்து நடனமாட உள்ளார்.தற்போது இவர் நடனமாடிய வீடியோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த நெட்டிசனைகள் தாமரை என்ன ஆட்டம் போடுறாங்க என ஆச்சரியமாக கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

https://youtu.be/uxsB5QKPTIQ

Embed video credits : vijay television

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in