அப்படியே Act கொடுக்கிறீங்க மேடம்…KRK Nayanthara-வாக மாறிய Shreya sidhu

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய திருமண என்ற சீரியல் மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றவர் ஸ்ரேயா.இவர் அதே நாடகத்தில் கதாநாயகனாக நடித்த சித்துவை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.தற்போது இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அதிக காதலை கொண்டுள்ளனர்.தங்களுக்கென யூடியூப் சேனலை வைத்துக்கொண்டு அதில் வீடியோ பதிவிட்டு மக்களை மகிழ்வித்து வருகின்றனர்,வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அவசர வேலையில் நிற்கும் சந்தியா.. சந்தியா கோவிலுக்கு வரலைனா நான் மனுஷியாவே இருக்க மாட்டேன் செம்ம கடுப்பில் சிவகாமி -ராஜா ராணி 2

அப்படியே Act கொடுக்கிறீங்க மேடம்...KRK Nayanthara-வாக மாறிய Shreya sidhu 1

விளம்பரம்

இவர்களுக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர்கள் சின்னதாக ரீல்ஸ் செய்து வெளியிட்டால் போதும் அதனை உடனே ட்ரெண்ட் செய்து விடுவார்கள் ரசிகர்கள்.தற்போது ஸ்ரேயா நாடகங்களில் நடித்து வருகிறார்.இவர் தற்போது நயன்தாராவாக மாறிய ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.இவர் தனது சகா நடிகர்கள் உடன் காதுவாக்குல ரெண்டு காதல் படத்தில் வரும் வசனத்தினை பேசி ரீல்ஸ் செய்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  டெலிபோன் மணி போல் சிரிப்பவள் இவளா..... அழகில் பட்டையை கிளப்பும் ஜனனி

அப்படியே Act கொடுக்கிறீங்க மேடம்...KRK Nayanthara-வாக மாறிய Shreya sidhu 2

விளம்பரம்

அதில் நயன்தாரா வசனத்தினை அப்படியே பேசியுள்ளார் நம்ம ஸ்ரேயா.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஷ்ரேயாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.லைக்குகளையும் கமெண்டுகளையும் குவித்து வருகின்றனர்.மேலும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  கோபி நீ யாரு என்ன கேள்வி கேட்க.. கோபியை வெளுத்தெடுத்த பாக்கியா.. அதிர்ந்து நின்ற கோபி... பாக்கியலட்சுமி

விளம்பரம்

Embed video credits : behindwoodstv

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment