The Indian Times

KRK MODE-ல் ஒரே நேரத்தில் Losliya மற்றும் pavni-யை correct செய்த Amir..நீங்க வேறே லெவல்

நடன இயக்குனராக பணியாற்றி வருபவர் அமீர்.இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளுக்கு நடனம் இயக்க வாய்ப்பு கிடைத்தது.சில நிகழ்ச்சிகளுக்கு நடனத்தினை இயக்கியுள்ளார்.பல நாட்கள் போராட்டத்திற்கு பிறகு இவர் முதன் முதலில் ஏன்டா தலையில் எண்ணெய் வைக்கல என்ற படத்தில் நடன இயக்குனராக வெள்ளித்திரையில் அறிமுகம் ஆனார்.இந்த படத்திலும் இவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை அதன்பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்கவே அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பட்டிதொட்டி எங்கும் பிரபலாமாகினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த நிகழ்ச்சியில் இவர் நடிகை பாவனியிடம் பேசுவதை சிலர் தவறாக பேசவும், இருவருக்கும் இடையே காதல் இருப்பதாக கிசு கிசுக்க தொடங்கினர்.தற்போது அதை இப்பொழுது வரை பேசிக்கொண்டு தான் உள்ளனர்.இருப்பினும் அமீர் பாவனியிடம் அவரை விளையாட்டாக காதலிப்பதாக வெளிப்படையாக கூறவே பாவனியும் அதனை ஏற்க மறுத்து வருகிறார்.இவர்களின் இந்த காம்போ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது இருவரும் இணைந்து பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2-வில் போட்டியாளராக கலந்துகொண்டு நடனமாடி வருகின்றனர்.அறிமுக ஆட்டத்திலேயே இருவரும் நடனத்தில் பட்டையை கிளப்பி உள்ளனர்.அறிமுக நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வந்த losliyaa மற்றும் பாவனியிடம்,அமீர் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் இடம்பெற்ற பிரபல வசனமான ஐ லவ் யு டு என்ற வசனத்தினை பேசி கரெக்ட் செய்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://youtu.be/zR4F8Xv1AVI

Embed video credits : Manikala channel

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in