Cute-ஆக விசிலடிப்பது எப்படி..இவங்க கிட்டதான் கத்துக்கிடனும்..சரவணன் மீனாட்சி Rachitha latest video

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிரிவோம் சந்திப்போம் என்ற தொடர் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகியவர் நடிகை ரக்ஷிதா.அதன்பின் இவர் பல நாடகங்களில் நடித்தார் .அவர் எதிர்பார்த்த வரவேற்பு வர நடித்த எந்த நாடகம் மூலமும் கிடைக்கவில்லை.இறுதியாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சரவணன் மீனாட்சி தொடரில் மீனாட்சியாக நடித்து அசத்தி இருந்தார்.இந்த தொடரில் இவருக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  கோமதியை பயங்கரமாக கலாய்க்கும் மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

Cute-ஆக விசிலடிப்பது எப்படி..இவங்க கிட்டதான் கத்துக்கிடனும்..சரவணன் மீனாட்சி Rachitha latest video 1

விளம்பரம்

தற்போது விஜய் தொலைக்காட்சியை தொடர்ந்து ஜீ தொலைக்காட்சி,கலர்ஸ் டிவி என பல சேனல்களிலும் நாடகங்களில் நடிக்க தொடங்கி விட்டார்.தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியில் சொல்ல மறந்த கதை எனும் சீரியலில் நடித்து வருகிறார்.இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி ரீல்ஸ் வீடியோ செய்து பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் ரக்ஷிதா

கட்டாயம் படிக்கவும்  தர்ஷினியை கண்டுபிடித்து காப்பாற்றிய ஜீவானந்தம்.. எதிர்நீச்சல் ப்ரோமோ

Cute-ஆக விசிலடிப்பது எப்படி..இவங்க கிட்டதான் கத்துக்கிடனும்..சரவணன் மீனாட்சி Rachitha latest video 2

விளம்பரம்

இவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் குழந்தைக்கு கியூட் ஆக விசிலடிக்க சொல்லிக்கொடுக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.இதில் ரக்ஷிதா அந்த குழந்தைக்கு விசில் அடித்து காண்பித்து அதுபோல் அடிக்க சொல்கிறார். குழந்தையும் அவருக்கு எதிராக விசிலடித்து அசத்தியுள்ளது.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது

கட்டாயம் படிக்கவும்  கேட்டரிங் திறப்பு விழாவுக்கு வந்த மினிஸ்டர்... கோபி முகத்தில் கரியை பூசிய பாக்கியா.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment