The Indian Times

பார்வையாலேயே கொல்லுறாங்களே!!Photoshoot-ல் பட்டைய கிளப்பும் நடிகை Divya Bharathi

மாடலிங் துறையில் கொடிகட்டி பறந்தவர் நடிகை திவ்ய பாரதி.இவருக்கான சரியான படவாய்ப்பினை தேடிக்கொண்டிருக்கும் பொழுது சரியான படவாய்ப்பு கிடைக்கவே அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகியாகி பேச்சுலர் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார் இவர்.இந்த படத்தில் இவருக்கு இளைஞர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது.மேலும் தனது கிளாமரான நடிப்பு மற்றும் தனது குரலால் இளைஞர்களை தன் வசம் இழுத்துள்ளார் நடிகை திவ்யா.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

முதல் படத்திலேயே நடிகை திவ்யாவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதை தொடர்ந்து ,இன்னும் பல புதிய படங்களில் நடிகை திவ்யா கமிட் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் படத்தில் கிடைத்த வரவேற்பு மட்டும் போதாது என கவர்ச்சியின் உச்சத்திற்கே சென்று புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு காண்போரை கதிகலங்க செய்துள்ளார் இவர்.தற்போது இளைஞர்கள் இவர் புதிய புகைப்படம் எப்போது வெளியாகும் என இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே குடி இருந்து வருகின்றனர்.அந்த அளவிற்கு இளைஞர்களை தனது வசம் இழுத்துள்ளார் நடிகை திவ்யா

Advertisement

அடிக்கடி இவர் போட்டோஷூட் நடத்துவது வழக்கம்.பெரும்பாலும் நடிகைகள் போட்டோஷூட் நடத்தி தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டு படவாய்ப்பு தேடுவது வழக்கம்,அந்த வகையில் தற்போது நடிகை திவ்யாவும் தொடர்ந்து போட்டோஷூட்களை நடத்தி புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.இவரின் இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Embed video credits: indiaglitz

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in