மேடையில் பிரியங்கா மோகனை பற்றி உண்மையை போட்டுடைத்த சிவாங்கி..என்ன சொன்னார் தெரியுமா?

விளம்பரம்
விளம்பரம்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் டான்.இப்படத்தினை அறிமுக இயக்குனர் சிபி இயக்கியுள்ளார்.இப்படம் மே 13 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.படத்தில் நடித்த பிரபலங்கள் அனைவரும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

கட்டாயம் படிக்கவும்  மேடையில் மரண ஆட்டம் போட்டு உலகநாயகனையே வியந்து பார்க்க வைத்த சாண்டி மாஸ்டர்

மேடையில் பிரியங்கா மோகனை பற்றி உண்மையை போட்டுடைத்த சிவாங்கி..என்ன சொன்னார் தெரியுமா? 1

விளம்பரம்

விஜய் தொலைக்காட்சி நட்சத்திரங்கள் இந்த நிகழ்ச்சியில் ஆடல் பாடல் என அமர்க்களம் செய்தனர்.இந்நிலையில் இப்படத்தில் நடித்த சிவாங்கி மேடையில் பேசியதாவது,இந்த படத்தில் நான் முழுக்க முழுக்க பிரியங்கா அக்கா உடன் தான் பயணித்துள்ளேன்.பிரியங்கா அக்கா ரொம்ப ஜாலியானவர்.அவர் கொண்டு வரும் நட்ஸ்,டேட்ஸ் எடுத்துட்டு வந்து எல்லாருக்கும் கொடுப்பாங்க அவ்ளோ ஸ்வீட் அவர் என தெரிவித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  அம்மாவுக்கு பட்டுப்புடவை வாங்கிக்கொடுத்து அழகுபார்த்த CWC மணிமேகலை

மேடையில் பிரியங்கா மோகனை பற்றி உண்மையை போட்டுடைத்த சிவாங்கி..என்ன சொன்னார் தெரியுமா? 2

விளம்பரம்

சாப்பாடு விஷயத்தை மேடையில் சிவாங்கி போட்டுடைத்ததால் வெட்கத்தில் நடிகை பிரியங்கா மோகன் சிரித்துக்கொண்டே ஏம்மா சொல்றதுக்கு வேற ஒண்ணுமில்லையாமா என கேட்டுள்ளார்.சாப்பாடு விஷயத்தினை பற்றி சிவாங்கி கூறவே அப்பொழுது நடிகை பிரியங்கா மோகன் அழகாக வெட்கப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  துருவ் எங்கே..எங்கே..மகனை திரையரங்கு வாசலில் தேடிய விக்ரம்

விளம்பரம்

Embed video credits : lyca production

 

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment