The Indian Times

பஞ்சு மூட்டையை தூக்கியது போல் 75கிலோ எடையை அசால்ட் ஆக தூக்கிய நடிகை ராஷ்மிக்கா

தெலுங்கு நடிகையான ராஷ்மிக்கா கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் மிக பிரபலமாகினார்.இந்த படம் இவரது சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.இப்படத்தின் வெற்றி இவருக்கு தமிழ் ,கன்னடம் என பல மொழி சினிமாக்களில் அதிக வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.இந்த படவாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி முன்னணி கதாநாயகியாக மாறினார் ராஷ்மிக்கா.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவர் தமிழில் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகிய சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமாகினார்.இப்படத்தில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு தமிழ் சினிமாவில் கிடைக்கவில்லை.இருப்பினும் தெலுங்கு சினிமாவில் தனது கவனத்தினை செலுத்த தொடங்கினார்.அண்மையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகிய புஷ்பா திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றார்.

Advertisement

அதனை தொடர்ந்து இப்படத்தின் வெற்றி இவருக்கு தளபதி விஜய்க்கு கதாநாயகியாகும் வாய்ப்பினை பெற்று தந்தது.தற்போது தளபதி 66 படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.இந்நிலையில் இவர் உடற்பயிற்சி கூடத்தில் 75 கிலோ எடையை அசால்ட் ஆக தூக்கி அதனை வீடியோ செய்து பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் என்னங்க பஞ்சு மூட்டையை தூக்குற மாறி தூக்கிட்டீங்க என ஆச்சர்யத்துடன் கேட்டு வருகின்றனர்.

Embed video credits : Little Talks

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in