The Indian Times

முதல் முறையாக தனது குழந்தையை இந்த உலகத்திற்கு காட்டிய நடிகை காஜல் அகர்வால்

ஹிந்தி படத்தில் அறிமுகமாகி சினிமாவிற்குள் நுழைந்தவர் காஜல் அகர்வால்.இவர் தமிழில் வெங்கட் பிரபு இயக்கிய சரோஜா படத்தில் சிறிய தோற்றத்தில் நடித்து அறிமுகமாகினார்.அதன்பின்னர் மோதி விளையாடு படத்தின் மூலம் முழு கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார்.இவர் பல படங்கள் தமிழில் நடித்தாலும் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை

Advertisement

தோல்வியை கண்டு துவண்டுவிடாத நடிகை காஜல் நான் மகான் அல்ல படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்து தமிழ் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார்.இதனை தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ் பட வாய்ப்புகள் அமையவே தெலுங்கு சினிமாவை போல தமிழிலும் முன்னணி நடிகையாக கோலூன்றினார்.தளபதி விஜய்க்கு துப்பாக்கி படத்தின் மூலம் காஜல் ஜோடியானார்.இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

Advertisement

தற்போது திருமணத்திற்கு பிறகு நடிகை காஜல் படங்களில் நடிப்பதற்கு இடைவெளி விட்டார்.குடும்ப வாழ்க்கையை கவனித்துக்கொண்டிருந்த காஜல் அண்மையில் கர்பமாகினர்.அடிக்கடி போட்டோஷூட் எடுத்து புகைப்படத்தினை வெளியிட்டு வந்தார் காஜல்.அவருக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளளது.அதனுடன் முதன் முதலாக புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.இப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிரற்றது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in