தாய் தந்தையுடன் சுற்றுலா சென்ற தளபதி விஜயின் புகைப்படம்
தளபதி விஜய் இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தினை தில் ராஜு தயாரிக்கிறார்.கதாநாயகியாக ராஷ்மிக்கா மந்தனா நடித்துள்ளார்.இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவாய்ந்த நிலையில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

நடிகர் விஜயின் தந்தை சந்திர சேகர் இயக்குனர் மற்றும் தாய் பாடகி ஷோபனா என்பது அனைவருக்கும் தெரிந்ததே.தற்போது தளபதி விஜய் தனது இளம் வயதில் தாய் தந்தையுடன் சுற்றுலா சென்றுள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.இந்த புகைப்படத்தினை கண்ட தளபதி ரசிகர்கள் தற்போது இதனை வைரல் செய்து வருகின்றனர்.
The Indian Timesமேலும் சினிமா →
Advertisement
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in
The Indian Timesமேலும் கிரிக்கெட் →