இது முரட்டு ஆட்டமால இருக்கு…Bullet பாடலுக்கு கீர்த்தி ஷெட்டி போட்ட குத்தாட்டம்..இணையத்தில் வைரல்

உப்பெண்னா என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவிற்குள் கதாநாயகியாக அறிமுகமாகியவர் கீர்த்தி ஷெட்டி.இதுதான் இவருக்கு முதல் தெலுங்கு படம் ஆகும்.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது தொடர்ந்து இவருக்கென தெலுங்கில் பெரும் ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கில் முன்னணி நடிகர்களான நானியின் ஷியாம் சிங்கா ராய் மற்றும் நாக சைதன்யாவின் பங்கராஜு படங்களில் கதாநாயகியாக நடித்து அசத்தினார்.தெலுங்கு சினிமாவிற்கு புதிய அழகிய நடிகை கிடைத்துள்ளது அங்குள்ள ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அழகில் தாறுமாறு செய்யும் நடிகர் சாந்தனு மனைவி KiKi-யின் அழகிய புகைப்படங்கள்

இது முரட்டு ஆட்டமால இருக்கு...Bullet பாடலுக்கு கீர்த்தி ஷெட்டி போட்ட குத்தாட்டம்..இணையத்தில் வைரல் 1

விளம்பரம்

இதனை தொடர்ந்து மேலும் பட படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் கீர்த்தி ஷெட்டி.இவருக்கு தெலுங்கில் மட்டுமில்லாமல் தமிழில் ரசிகர்கள் உள்ளனர்.தற்போது இவர் ராம் போதினினி கதாநாயகனாக நடித்துள்ள தி வாரியார் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்..இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.இப்படத்தின் முதல் பாடலான புல்லட் எனும் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்த பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  இரண்டாவது கணவர் உடன் நாதஸ்வரம் சீரியல் மலர் போட்டோஷூட் புகைப்படங்கள்

இது முரட்டு ஆட்டமால இருக்கு...Bullet பாடலுக்கு கீர்த்தி ஷெட்டி போட்ட குத்தாட்டம்..இணையத்தில் வைரல் 2

விளம்பரம்

இப்பாடலில் நடிகை குத்தாட்டம் கீர்த்தி ஷெட்டி போட்டுள்ளார்.இந்நிலையில் படத்தில் உள்ள அதே நடனத்தினை இதே பாட்டுக்கு ரீல்ஸ் செய்து இளைஞர்களை கவர்ந்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இதற்கு இவரது ரசிகர்களும் நீங்கள் சூப்பரா டேன்ஸ் ஆடுறிங்க என கமெண்ட் செய்து லைக்குகளை அள்ளிக்குவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  தமிழும் சரஸ்வதியும் சீரியல் நாயகி நக்ஷத்ரா நாகேஷின் கியூட்டான அழகிய போட்டோஷூட்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment