அடடே இவரா!! சும்மா தெறிக்கப்போகுது …AK61 படத்தில் இணைந்த பிரபல நடிகர்

இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் AK61 படத்தின் படப்பிடிப்பு அண்மையில் ஹைதராபாத்தில் பூஜையுடன் தொடங்கி பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியார் நடிக்க உள்ளார்.இந்த படத்திற்காக அஜித் தனது உடல் எடையை குறைத்துள்ளார்.இந்த புகைப்படங்கள் அவ்வப்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  ஏழ்மை குடும்பத்திற்கு உதவியாக பைக் வழங்கிய லாரன்ஸ் மற்றும் KPY பாலா

அடடே இவரா!! சும்மா தெறிக்கப்போகுது ...AK61 படத்தில் இணைந்த பிரபல நடிகர் 1

விளம்பரம்

வினோத் மற்றும் அஜித் கூட்டணியில் முன்னதாக வெளியாகிய வலிமை திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை மக்களிடம் பெறவில்லை.இருப்பினும் குடும்ப ரசிகர்களுக்கு படம் பிடித்திருந்தது மேலும் படம் வசூலிலும் நல்ல லாபத்தினை பெற்றுள்ளது.இதனை தொடர்ந்து தற்போது மூன்றாவது முறையாக வினோத் மற்றும் அஜித் மற்றும் போனிகபூர் கூட்டணியில் இப்படம் உருவாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  விஷால் மிரட்டும் ரத்னம் பட TRAILER வெளியாகியது

அடடே இவரா!! சும்மா தெறிக்கப்போகுது ...AK61 படத்தில் இணைந்த பிரபல நடிகர் 2

விளம்பரம்

இப்படத்தில் தற்போது புதியதாக நடிகர் மற்றும் இயக்குனர் ஆன சமுத்திரக்கனி இணைந்துள்ளார்.இதனை அண்மையில் சமுத்திரக்கனி அளித்த பேட்டி ஒன்றில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.ஏற்கனவே சமுத்திரக்கனியும் நடிப்பில் அசத்தி எடுப்பவர் இந்நிலையில் அஜித்குமார் உடன் இவர் கூட்டணி சேர்ந்தால் கேட்கவா வேண்டும்.இதனால் ரசிகர்கள் கொண்டாடத்தில் உள்ளனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment