பெரிய சலிப்பை ஏற்படுத்துச்சு..Bluesattai மாறனின் DON விமர்சனம்…

விளம்பரம்
விளம்பரம்

அறிமுக இயக்குனர் சிபி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் லைக்கா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து நடித்துள்ள படம் டான்.இப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.நேற்று அதிகாலை நான்கு மணி மணிமுதல் ரசிகர்கள் படத்தினை கண்டுகளித்து வருகின்றனர்.பல திரையரங்குகளில் காட்சிகள் ஹவுஸ்புல் ஆக ஓடிக்கொண்டிருக்கிறது.வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  டேய் சாப்பிட்றா...யானைக்கு பாசமாக ஊட்டிவிட்ட நடிகை வரலட்சுமி சரத்குமார்

பெரிய சலிப்பை ஏற்படுத்துச்சு..Bluesattai மாறனின் DON விமர்சனம்... 1

விளம்பரம்

கல்லூரி மாணவனாக சிவகார்த்திகேயன் நடித்துள்ள இப்படத்திற்கு மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிளம்பியுள்ளது மேலும் கல்லூரிப்படிப்பை முடித்தவர்களுக்கு கல்லூரி நினைவை ஏற்படுத்தியுள்ளதாக பலரும் தெரிவித்துள்ளனர்.அந்த அளவு மாணவர்களின் மனதில் அவர்களின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளோடு ஒத்துபோயுள்ளது .

கட்டாயம் படிக்கவும்  வஞ்சம் அரண்மனை புகுந்தது...பாகுபலியை தூக்கியடித்த பொன்னியின் செல்வன் TRAILER இதோ

பெரிய சலிப்பை ஏற்படுத்துச்சு..Bluesattai மாறனின் DON விமர்சனம்... 2

விளம்பரம்

இப்படத்திற்கு பல இடங்களில் இருந்துபாசிட்டிவ் விமர்சனம் கிடைத்து வரும் நிலையில் தற்போது அனைவரும் எதிர்பார்த்த Bluesattai மாறனின் DON விமர்சனம் வெளியாகியுள்ளது.இதில் படத்தில் நிறைய குறைகள் இருந்தாலும் நிறைகளும் அதிகமாக தான் உள்ளது.படத்தின் நிலத்தினை குறைத்திருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும் என தெரிவித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  ரஜினிகாந்த் வீட்டு வாசலில் நின்று தலைவா என கத்திய CWC ஸ்ருத்திகா

விளம்பரம்

Embed video credits : Tamiltalkies 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment