யாருகிட்ட எங்ககிட்டயேவா!!Bluesattai மாறனை மரண கலாய் செய்த சிவகார்த்திகேயன்…

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் டான்.இப்படத்தினை சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் படத்தினை வெளியிடுகிறது.இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.ஏற்கனவே இப்படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் தமிழ் வருடப்பிறப்பை கொண்டாடிய நடிகர் அருண்விஜய்

யாருகிட்ட எங்ககிட்டயேவா!!Bluesattai மாறனை மரண கலாய் செய்த சிவகார்த்திகேயன்... 1

விளம்பரம்

டாக்டர் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்புக்களாகி இருக்கும் படம் டான்.இப்படத்தின் இரண்டாவது முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.இப்படம் உலகம் முழுவதும் மே 13 ஆம் தேதி நேற்று வெளியாகியது.நேற்று காலை 4 மணி முதலே மக்கள் கூட்டம் கூட்டமாக படத்தினை சென்று கண்டு வருகின்றனர்.பெரும் வரவேற்பினை மக்களிடம் இப்படம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  நடிகை சினேகாவின் அழகிய புகைப்படங்கள்

யாருகிட்ட எங்ககிட்டயேவா!!Bluesattai மாறனை மரண கலாய் செய்த சிவகார்த்திகேயன்... 2

விளம்பரம்

இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயனிடம் ,உங்கள் டான் படத்துக்கு நீங்களே விமர்சனம் சொல்லுங்க என்று கூறிய நிலையில் சிவகார்த்திகேயன் Bluesattai மாறன் போல் மிமிக்ரி செய்து கிண்டல் செய்துள்ளார்,இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த மற்ற பிரபலங்களின் ரசிகர்கள் சூப்பர் சிவா இப்போதான் எங்க மனசு நிம்மதியா இருக்கு என கமெண்ட் செய்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  குலதெய்வம் கோவிலில் வழிபட்ட நடிகை ஆத்மீகா

விளம்பரம்

Embed video credits: bsvalue

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment