டக்குனு பாக்க யாரோ வெளிநாட்டுக்காரின்னு நினைச்சிட்டேங்க..Biggboss iykki berry latest mass video

பிரபல ராப் பாடகி ஐக்கி பெரி.இவர் ஒரு மருத்துவர் பாடல் மேல் கொண்ட பற்றினால் தனது துறையை மாற்றி ராப் பாடகியாக உருவெடுத்தார்.இவர் ஆரம்பத்தில் பிரபல பின்னணி பாடகி NSK ரம்யாவிடம் பாட்டு பயிற்சி பெற்றார்.இவர் 2008 ஆம் ஆண்டு A. R. ரஹ்மானால் பிரேத்யகமாக இசைக்காக நிறுவப்பட்ட KM மியூசிக் கன்சர்வேட்டரியில் சேர்ந்து இசை கற்க தொடங்கினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  முஸ்லீம்களை இழிவுபடுத்துறேன்னு சொல்லி ஹிந்து பெண்களை இழிவுபடுத்திட்டாங்க - கேரளா ஸ்டோரி BLUESATTAI மாறன் விமர்சனம்

டக்குனு பாக்க யாரோ வெளிநாட்டுக்காரின்னு நினைச்சிட்டேங்க..Biggboss iykki berry latest mass video 1

விளம்பரம்

ஐக்கி, நிறைய ராப் பாடல்கள் பாடல்கள் எழுதி பாடியும் உள்ளார்.அவர் பல பாடல்கள் பாடியும் வெளிச்சத்திற்கு வராத இவர் பிக் பாஸ் சீசன் 5ல் கலந்துகொண்டு பிரபலமாகினார். தனது எதார்த்தமான பேச்சினாலும் சுறுசுறுப்பான விளையாடினாலும் மக்களின் மனதினை கொள்ளையடித்தவர் இவர்.இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சினிமாவில் எதிர்பார்த்த வரவேற்பு ஐக்கிக்கு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் பண்டிகையை கொண்டாடிய நடிகை சாய் பல்லவி

டக்குனு பாக்க யாரோ வெளிநாட்டுக்காரின்னு நினைச்சிட்டேங்க..Biggboss iykki berry latest mass video 2

விளம்பரம்

இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோ செய்து வெளியிடுவது வழக்கம்.இவரது ரீல்ஸ் வீடியோக்களை காணவே ரசிகர்கள் கூட்டம் உள்ளது.இந்நிலையில் இன்று இவர் தமிழ் பாடலுக்கு நடனம் ஆடி ரீல்ஸ் வீடியோ பதிவிட்டுள்ளார்,இதனை பார்த்த ரசிகர்கள் நீங்க எது பண்ணுனாலும் கியூட் ஆக இருக்கே என கமெண்ட் செய்து வருகின்றனர்.மேலும் ஐக்கி இது நீங்களா டக்குனு பாக்க வெளிநாட்டுகாரி மாறி இருந்தது என நகைச்சுவையாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  மாறுவேட மன்னன் பாக்கியலட்சுமி கோபியின் GETUP புகைப்படங்கள் இதோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment