பிரபல தமிழ் நடிகர் படப்பிடிப்பில் தாக்குதல்

விளம்பரம்
விளம்பரம்

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் பரத்.இப்படத்தினை தொடர்ந்து நடிகர் விஷால் நடிப்பில் வெளியாகிய செல்லமே படத்தில் வில்லனாக நடித்து அசத்தி இருந்தார்.இப்படத்தில் இவருக்கு கிடைத்த நல்ல வரவேற்பை தொடர்ந்து கதாநாயகனாக காதல் படத்தில் நடித்தார்.இப்படம் இவருக்கு மாபெரும் வெற்றியை பெற்றுக்கொடுத்தது.

கட்டாயம் படிக்கவும்  ஓணம் சேலையில் CUTE-ஆக குழந்தை போல ஊஞ்சலாடிய BIGG BOSS அபிராமி

பிரபல தமிழ் நடிகர் படப்பிடிப்பில் தாக்குதல் 1

விளம்பரம்

இந்த வெற்றியை தொடர்ந்து நடிகர் பரத் தொடர்ந்து பல தமிழ் படங்களில் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார்.அண்மையில் இவர் நடித்த தமிழ் படம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பை அளிக்காத நிலையில் மலையாள படத்தில் நடிக்க தொடங்கினார்.இந்நிலையில் இவர் தற்போது ஆக்ஷன் 22 எனப்படும் மலையாள திரைப்படத்தில் நடித்து வருகிறார்.தாய்லாந்தில் சில வருடங்களுக்கு முன்பு மாணவர்கள் குகையில் சிக்கி கொண்டனர்,அவர்கள் பல நாட்கள் மீட்பு பணிக்கு பிறகு தான் மீட்கப்பட்டனர்.

கட்டாயம் படிக்கவும்  குட்டி ரசிகையை கொஞ்சி விளையாடிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்...GREAT SIR நீங்க

பிரபல தமிழ் நடிகர் படப்பிடிப்பில் தாக்குதல் 2

விளம்பரம்

இதனை மையமாக வைத்து படம் உருவாக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் தாய்லாந்தில் இந்த சம்பவம் நடந்த உண்மை குகையிலேயே அரசின் அனுமதி பெற்று படக்குழு படப்பிடிப்பு நடத்தி வருகிறது.ஆனால் அங்குள்ள மக்கள் சிலர் படப்பிடிப்பில் வந்து காசு கேட்டு ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.காசு கொடுத்தாலும் அங்குள்ள கார்களை சேதப்படுத்தி தாக்குதலை படப்பிடிப்பில் நடத்தியுள்ளனர்.இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.மேலும் இப்படத்தின் தயாரிப்பாளர் மீதி படப்பிடிப்பினை செட் போட்டு எடுத்துக்கொள்ள முடிவெடுத்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment