The Indian Times

முரட்டுத்தனமாக உடற்பயிற்சி செய்யும் நடிகை சமந்தா…அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்

இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியாகிய விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தில் படத்தில் சிறிய தோற்றத்தின் மூலம் திரையில் அறிமுகமாகியவர்நடிகை சமந்தா. இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக நடித்து தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆகினார்.தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.மேலும் பாலிவுட்டிலும் தற்போது நடிகை சமந்தா களம் இறங்கியுள்ளதாள் சினிமா உலகில் பெரும் வரவேற்பு இவருக்கு கிடைத்துள்ளது.அதர்வாவுக்கு ஜோடியாக பாணாகாத்தாடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது இதனை தொடர்ந்து பல பட வாய்ப்புகளும் இவருக்கு அமைந்தன.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி அனைவரது மனத்தினையும் கொள்ளை கொண்டார் சமந்தா.தமிழ் மற்றும் தெலுங்கில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இவர் நடித்துவிட்டார் .தற்போது விஜய் தேவர்கொண்டாவின் புதிய படத்தில் நடித்து வருகிறார் சமந்தா.இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.அண்மையில் இவர் நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகியது.இப்படத்தில் இவரது நடிப்பிற்கு நல்ல வரவேற்பு ரசிகர்களிடம் கிடைத்துள்ளது.

Advertisement

இவர் தற்போது படத்தில் நடிப்பதில் கவனம் செலுத்துவதை போல் தனது உடலிலும் கவனம் செலுத்தி வருகிறார்.இதனால் தீவிர உடற்பயிற்சியை நடிகை சமந்தா மேற்கொண்டு வருகிறார்.ஆணுக்கு இணையாக உடற்பயிற்சி செய்து ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளார் சமந்தா.இவர் வெறித்தனமாக செய்த உடற்பயிற்சி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

Embed video credits: indiaglitz

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in