இதை செய்த பிறகு தான் என் திருமணம்…super singer அஜய் கிருஷ்ணா திருமணத்தில் Biggboss ஜூலி பேட்டி

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போராடி சமூக வலைத்தளங்களில் வைரலாகி அனைவரது கவனத்தினையும் ஈர்த்தவர் ஜூலி.இதில் பிரபலமாகிய ஜூலிக்கு விஜய் தொலைக்காட்சியில் புதியதாக அறிமுகமாகியா பிக் பாஸ் சீசன் 1ல் வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்திய ஜூலி போட்டியாளராக களம் இறங்கி மக்களிடம் கூடுதல் வரவேற்பினை பெற்றார்.அதில் கிடைத்த வரவேற்பை வைத்து சில படங்களில் நடித்துள்ளார் மேலும் சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் ஷங்கர் மகள் திருமணத்தில் குடும்பத்துடன் கலந்துகொண்ட நடிகர் விஜயகுமார்

இதை செய்த பிறகு தான் என் திருமணம்...super singer அஜய் கிருஷ்ணா திருமணத்தில் Biggboss ஜூலி பேட்டி 1

விளம்பரம்

சில நாட்களாக சின்னத்திரை பக்கமோ மீடியா பக்கமோ வராத ஜூலி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் அடிக்கடி போட்டோஷூட் எடுத்து பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார்.பின்னர் நீண்ட நாட்களுக்கு பிறகு அண்மையில் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிக சிறப்பாக ஆட்டத்தினை வெளிப்படுத்தி சக போட்டியாளர்களுக்கு கடும் போட்டியாளராக பிக் பாஸ் ஜூலி அமைந்தார்.பழைய பிக் பாஸ் சீசனில் இவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை மாற்றியமைக்க வேண்டும் என்பதால் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

கட்டாயம் படிக்கவும்  கொடி பட கதாநாயகி அனுபமாவின் அழகிய புகைப்படங்கள்

இதை செய்த பிறகு தான் என் திருமணம்...super singer அஜய் கிருஷ்ணா திருமணத்தில் Biggboss ஜூலி பேட்டி 2

விளம்பரம்

இந்நிலையில் நேற்று சூப்பர் சிங்கர் அஜய் க்ரிஷ்ணாவிற்கு திருமணம் நடைபெற்றது.இந்த திருமணத்தில் நடிகர் ஜூலி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார்.பின்னர் அங்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில் அவரது திருமணம் எப்பொழுது என்று கேள்வி கேட்கப்பட்டது.இதற்கு பதிலளித்த ஜூலி வீடு கட்டிய பிறகு தான் கல்யாணம் ,சீக்கிரம் எதிர்பார்க்கலாம் என கூறியுள்ளார்,இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.இவரது ரசிகர்கள் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோங்க என கூறி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  சொந்தமாக புதிய துணிக்கடை திறந்த அறந்தாங்கி நிஷா

விளம்பரம்

Embed video credits : behindwoods 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment