The Indian Times

Private party பாடலுக்கு மரண குத்தாட்டம் போட்ட Amir மற்றும் sunitha

அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் டான்.இப்படத்தினை லைகா நிறுவனமும் சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.தமிழகம் முழுவதும் ரெட் ஜெயண்ட் உதயநிதி ஸ்டாலின் படத்தினை வெளியிடுகிறார்.இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.ஏற்கனவே இப்படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

டாக்டர் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்புக்களாகி இருக்கும் படம் டான்.இப்படத்தின் இரண்டாவது முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.இப்படம் உலகம் முழுவதும் மே 13 ஆம் தேதி வெளியாக உள்ளது.இப்படத்தின் ட்ரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

Advertisement

படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.இந்த விழாவில் பல விஜய் நட்சத்திரங்கள் பாடல் பாடியும்,டான் பட பாடலுக்கு நடனமும் ஆடினர்.அந்த வகையில் டான் படத்தில் இடம்பெற்றுள்ள Private party பாடலுக்கு பிக் பாஸ் அமீர் மற்றும் பாவனி ஆகியோர் இணைந்து குத்தாட்டம் போட்டுள்ளனர்.இந்த மாஸ் ஆன நடனத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Embed video credits : lyca production

 

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in