அமெரிக்காவில் காத்து வாக்குல காதல் படத்திற்கு வந்த புதிய பிரச்சனை

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி.இவர் தற்போது இரண்டாவது முறையாக இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து காத்து வாக்குல காதல் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க ரவுடி பிக்சர் நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடிக்க உள்ளனர்.இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது,

கட்டாயம் படிக்கவும்  நண்பர்களுடன் விடுமுறையை கொண்டாட ஏற்காடு சென்ற எதிர்நீச்சல் நந்தினி

அமெரிக்காவில் காத்து வாக்குல காதல் படத்திற்கு வந்த புதிய பிரச்சனை 1

விளம்பரம்

இரண்டு பெண்களை காதலித்து வரும் கதாநாயகன் இறுதியில் என்ன பிரச்சனையை சந்திக்கிறார் என்பதை அடிப்படையாக கொண்டு காதல் கலந்த காமெடி படத்தினை இயக்குனர் மக்களுக்கு அளித்திருக்கிறார்.ஒரு படம் வெளியாவதற்கு முன்பே சில பிரச்சனைகளை சந்திப்பது வழக்கமாக தமிழ் சினிமாவில் நடைபெறும் ஒன்று தற்போது அதன்படி தான் அமெரிக்காவில் இப்படம் சிறிய பிரச்சனையை சந்தித்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் கலக்கும் கச்சேரி ஆரம்பம் பட நாயகி பூனம் பஜ்வா புகைப்படங்கள்

அமெரிக்காவில் காத்து வாக்குல காதல் படத்திற்கு வந்த புதிய பிரச்சனை 2

விளம்பரம்

இப்படத்தின் முன்பதிவு கடந்த சில நாட்களுக்கு முன்னர் துவங்கியது.அமெரிக்காவிலும் இப்படம் பல திரையரங்குகளில் வெளியாக உள்ளது.தமிழகத்தில் அதிகாலை 4 மணிக்கே சிறப்பு காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதனால் விஜய் சேதுபதி ரசிகர்கள் டிக்கெட்டை முன்பதிவு செய்து வருகின்றனர்.இந்நிலையில் அமெரிக்காவில் தற்போது முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில் படத்தின் ரீல் இன்னும் சென்றடையாததால் தாமதம் காரணமாக முதல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மனைவி ஷபானா பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் ஆர்யன்

அமெரிக்காவில் காத்து வாக்குல காதல் படத்திற்கு வந்த புதிய பிரச்சனை 3

விளம்பரம்

இதனால் ஆர்வமாக டிக்கெட் முன்பதிவு செய்த அமெரிக்கா வாழ் தமிழர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.இந்நிலையில் இப்படத்தின் முதல்காட்சி ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து இரண்டாவது காட்சியாவது வெளியாகுமா என குழப்பமடைந்துள்ளனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment