The Indian Times

Vijay tv Rio-sruthi ஜோடி குழந்தையை எவ்வளவு அழகாக கொஞ்சுறாங்க!! நீங்களே பாருங்க

சன் மியூசிக் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி பல ரசிகர்களை பெற்றவர் ரியோ.சன் மியூஸிக்கில் இருந்த ரியோ படிப்படியாக முன்னேறி விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி சீரியலில் நடிக்க தொடங்கி மேலும் மக்களிடம் வரவேற்பை பெற்றார்.பின்னர் ரியோ தொகுப்பாளராக விஜய் தொலைக்காட்சியிலேயே தங்கி விட்டார்.இவர் தொகுத்து வழங்கிய Ready steady go நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியாகிய நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகினார்.அதனை தொடர்ந்து தற்போது இவர் நடிப்பில் பிளான் பண்ணி பண்ணனும் என்ற படமும் திரையரங்கில் வெளியாகியது.எதிர்பார்த்த வரவேற்பை இப்படம் ரியோவிற்கு அளிக்கவில்லை என்று தான் கூறவேண்டும்.

Advertisement

இவர் தான் காதலித்து வந்த ஸ்ருதி என்ற பெண்ணை மணந்துகொண்டார்.அண்மையில் இவருக்கு குழந்தையும் பிறந்தது.தனது குழந்தையுடன் மற்றும் மனைவியுடன் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றி கலந்துகொண்டார்.இவர் குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த பலர் ரியோ மகளா இது நல்ல வளர்ந்துட்டாங்களே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

video courtesy: little talks

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in