The Indian Times

றெக்கை மட்டும் இருந்தா என் ஹேமா தேவதை:என்னென்ன சொல்றானுங்க பாருங்க:சீரியல் நடிகை ஹேமாவின் ரீல்ஸ் பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்

விஜய் தொலைக்காட்சியில் தற்போது சீரியல் அனைத்தும் மிக ஹிட் ஆக ஓடிக்கொண்டு வருகிறது.சன் தொலைக்காட்சி சேனலுக்கு நிகராக விஜய் தொலைக்காட்சி தற்போது சீரியல்களை களம் இறக்கி உள்ளது.

அண்மையில் விஜய் டெலிவிஷன் அவார்ட் நிகழ்ச்சி நடத்தி சீரியல் நடிகர்களுக்கு விருது வழங்கி கவுரவப்படுத்தியது.விஜய் தொலைக்காட்சியில் வரும் சீரியல்களில் வரும் பிரபலங்கள் சீக்கிரம் மக்களிடம் சென்று பிரபலமாகிவிடுகின்றனர்.அது என்ன மாயமோ தெரியவில்லை

Advertisement

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர் நிகழ்ச்சியில் மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் தோன்றி அனைவரையும் கவர்ந்தவர் நடிகை ஹேமா.இவர் முன்னதாக விஜய் தொலைக்காட்சியில் களத்து வீடு மற்றும் சின்னத்தம்பி போன்ற தொடர்களிலும் நடித்துள்ளார்.தற்போது இவர் ரீல்ஸ் வீடியோவிற்கு என்று தனிப்பட்ட ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தற்போது இன்று இவர் சேலையில் படையப்பா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி பேசும் சாத்வீகம் டயலாக் வைத்து ரீல்ஸ் செய்து வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோவிற்கு இவரது ரசிகர்கள் ஆஹா ஓஹோ என கமெண்ட் செய்து வருகின்றனர்.பதிவிட்ட 13 மணி நேரத்திலேயே 13ஆயிரம் லைக்குகளை இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in