செம்ம மொக்க | காலைலயே ஏன்டா வந்தோம்னு இருக்கு | KRK PUBLIC REVIEW

விளம்பரம்
விளம்பரம்

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள படம் காத்து வாக்குல ரெண்டு காதல்.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா நடித்துள்ளனர்.ரவுடி பிக்சர் நிறுவனம் படத்தினை தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ளார்.

செம்ம மொக்க | காலைலயே ஏன்டா வந்தோம்னு இருக்கு | KRK PUBLIC REVIEW 1

விளம்பரம்

முன்னதாக இதே கூட்டணியில் வெளியாகிய நானும் ரவுடிதான் படம் மாபெரும் ஹிட் அடித்தது.இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் நடித்துள்ள நிலையில் படம் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ட்ரைலர் வெளியான உடனே எகிறியது.

கட்டாயம் படிக்கவும்  மாமா மேல சாஞ்சிக்கோ...CUTE-ஆக PHOTOSHOOT எடுத்த ரவீந்தர் மகாலட்சுமி

செம்ம மொக்க | காலைலயே ஏன்டா வந்தோம்னு இருக்கு | KRK PUBLIC REVIEW 2

விளம்பரம்

தற்போது அதே எதிர்பார்ப்புகளுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் திரையரங்கில் இன்று வெளியாகியுள்ளது.காலை 4 மணிக்கு முதல் காட்சிகள் திரையரங்குகளில் ஆரம்பமாகியுள்ளது.ரசிகர்கள் காலையிலேயே ஆவலுடன் படத்தினை காண திரையரங்கு வாசல்களில் காத்திருந்து படத்தினை பார்த்துள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  I JOLLY !! நான் தளபதியோட FLIGHT-ல போறனே..FAN GIRL வரலக்ஷ்மி சரத்குமார்

செம்ம மொக்க | காலைலயே ஏன்டா வந்தோம்னு இருக்கு | KRK PUBLIC REVIEW 3

விளம்பரம்

தொடர் தோல்விகளை அளித்து வந்த விஜய் சேதுபதிக்கு இப்படம் வெற்றிப்படமாக அமையுமா என எதிர்பார்ப்புடன் அவரது ரசிகர்கள் உள்ளனர்.இந்நிலையில் படத்தின் முதல் காட்சிகள் முடிந்து வெளிவருபவர்கள் படம் முதல் பாதி செம்ம மொக்கையாக இருப்பதாகவும்,படத்தில் சில இடங்கள் மிகவும் மெதுவாக நகர்வதாகவும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.மக்களின் கருத்துக்களை காண கீழே உள்ள வீடியோவை காணவும். Video Youtube Embed Code Courtesy: Full On Cinema

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment