The Indian Times

புதுசா ட்ரை பண்ணிருக்காங்க :ஒரு Time பார்க்கலாம் BRO:காத்துவாக்குல ரெண்டு காதல் PUBLIC REVIEW!!

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள படம் காத்து வாக்குல ரெண்டு காதல்.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா நடித்துள்ளனர்.ரவுடி பிக்சர் நிறுவனம் படத்தினை தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ளார்.முன்னதாக இதே கூட்டணியில் வெளியாகிய நானும் ரவுடிதான் படம் மாபெரும் ஹிட் அடித்தது.

Advertisement

தற்போது அதே எதிர்பார்ப்புகளுடன் திரையரங்கில் இன்று வெளியாகியுள்ளது.காலை 4 மணிக்கு முதல் காட்சிகள் திரையரங்குகளில் ஆரம்பமாகியுள்ளது.படத்தின் முதல் காட்சிகளை பார்த்ர்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்கள் புதுசாக ட்ரை பண்ணிருக்காங்க,ஒரு தடவை பார்க்கலாம் ,நல்லா இருக்கு என பாசிட்டிவ் கமெண்டுகளை தான் கொடுத்து வருகின்றனர்.முழு review காண கீழே உள்ள வீடியோ கிளிக் செய்க

Advertisement

video courtesy : behindwoods tv

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in