The Indian Times

விஜய் சேதுபதி WASTE | கழுவி ஊத்துறாங்க படம் பார்த்தவங்க | KRK மக்கள் கருத்து

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள படம் காத்து வாக்குல ரெண்டு காதல்.முன்னாள் இவர்கள் கூட்டணியில் உருவாகிய நானும் ரவுடிதான் நல்ல வரவேற்ப்பை பெற்றது தொடர்ந்து இப்படம் மிக பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகியது.இப்படத்தில் கதாநாயகியாக நடிகை நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடித்துள்ளனர்.

Advertisement

படத்தினை விக்னேஷ் சிவன் நயன்தாரா சொந்த நிறுவனமான ரவுடி பிக்சர் நிறுவனம் தயாரித்துள்ளது.இப்படம் இன்று வெளியாகியுள்ளது,காலை நான்கு மணி முதலே படத்தினை ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.தொடர் தோல்வியை கொடுத்த விஜய் சேதுபதிக்கு இப்படம் வெற்றியை தருமா என எதிர்பார்த்த நிலையில் அதிலிருந்து தவறியுள்ளது இப்படம்.படம் மொக்க பார்க்காதீங்க விஜய் சேதுபதி வேஸ்ட் என காசு கொடுத்து படம் பார்த்துவிட்டு வெளியே வருபவர்கள் புலம்புவதை நம்மால் காண முடிகிறது.நீங்களும் காண கீழே உள்ள வீடியோவை பாருங்க Youtube Video Embed Code Credits: Tamil Filmibeat

Advertisement

Video courtesy:tamil filmi beat

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in