The Indian Times

படம் ரிலீஸ் ஆயிடுச்சு|டீ குடிச்சிட்டு ரிவியூஸ்லாம் படிப்போம் வா :Vignesh shivan Nayanthara tirupati visit

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் விக்னேஷ் சிவன்.இவர் நானும் ரவுடிதான் படத்தில் நயன்தாரா உடன் இணைந்து பணியாற்றிய பொழுது இருவருக்கும் காதல் மலர்ந்தது.இது அனைவருக்கும் தெரிந்ததே.தற்போது கூடியவிரைவில் இருவரும் திருமணமும் செய்ய உள்ளனர்.இந்நிலையில் இவர்கள் சொந்த நிறுவனமான ரவுடி பிக்சர் நிறுவன தயாரிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து இரண்டாவது முறையாக காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தினை இயக்கியுள்ளார்

Advertisement

இப்படத்தில் ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய இருவரும் நடித்துள்ளனர்.இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.இப்படத்தின் வெற்றியை வேண்டி இன்று அதிகாலை விக்னேஷ் மற்றும் நயன்தாரா திருப்பதி கோவில் சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.தரிசனம் முடித்துவிட்டு சென்னை திரும்பும் பொழுது டீ குடிக்க நிறுத்திய இடத்தில் தனது காத்துவாக்குல காதல் படத்திற்கு சம்மந்தமான நிகழ்வுகள் நடைபெற்றுள்ளதை வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.தற்போது இந்த நிகழ்வு பரவலாக பேசப்பட்டு வருகிறது.முழுவதுமாக தெரிஞ்சிக்கணுமா அப்போ கீழே உள்ள வீடியோவை பாருங்க

Advertisement

https://www.youtube.com/watch?v=I2kEMjBGWAE&t=34s

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in