கவிஞர் சினேகன் மனைவி துள்ளி குதித்து போட்ட ஆட்டத்தை பாருங்க
தமிழ் சினிமாவிற்கு பல நல்லபாட்டுகளை அளித்தவர் சினேகன்.இவர் எழுதிய வரிகள் அனைத்திற்கும் உயிர் உள்ளது.இவர் முதல் முறையாக எழுதிய பாடல் பரத்வாஜ் இசையமைத்த பாண்டவர் பூமி படத்தில் உள்ள அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் …