காவலருக்கு SALUTE அடித்து நன்றி கூறிய நடிகர் அஜித்..என்னய்யா மனுஷன் இப்படி பந்தாவே இல்லாம இருக்காரு
நடிகர் அஜித்குமாருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் இவர்களது ரசிகர்களுக்கு திருவிழா ,தீபாவளி பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது.அந்தளவிற்கு அஜித் மேல் தீராத அன்பு …