மறைந்த அஜித் விஜய் பட வில்லன்

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

தமிழ் மற்றும் ஹிந்தி மொழி சினிமாவில் நடிகராக வலம் வந்தவர் சலீம்.இவர் உலகநாயகன் நடிப்பில் வெளியாகிய வெள்ளிவிழா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர்.

கட்டாயம் படிக்கவும்
வெளியாக முடியாமல் சிக்கி தவிக்கும் சிம்புவின் "மாநாடு"! விரக்தியின் உச்சியில் இயக்குனர் போட்ட பதிவு! Maanadu Release Date PostPoned Reason Revealed

மறைந்த அஜித் விஜய் பட வில்லன் 1

விளம்பரம்

சின்னக்கவுண்டர் படத்தில் விஜயகாந்திற்கு வில்லனாக நடித்து தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர்.அதன்படி ஹிந்தி மொழியில் மட்டும் படம் நடித்து வந்த அவர்.அதன்பின்னர் அஜித்குமார் நடிப்பில் வெளியாகிய ரெட் படத்திலும் வில்லனாக நடித்துள்ளார்.அதேபோல் தளபதி விஜயின் வேட்டைக்காரன் படத்தில் அவருக்கு வில்லனாக நடித்து அசத்தியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது

கட்டாயம் படிக்கவும்
Marakkar: Lion of the Arabian Sea Official Teaser 03 | Mohanlal | Priyadarshan | Keerthy Suresh | Arjun | Manju Warrier

மறைந்த அஜித் விஜய் பட வில்லன் 2

விளம்பரம்

வேதநாயகம் என்றால் பயம் என படம் பார்ப்பவர்களை பயப்பட வைத்தவர் இவர்.மேலும் சில படங்களுக்கு பின்னணி குரலும் கொடுத்துள்ளார்.தற்போது வயது காரணமாக படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருந்தார்.இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது உயிரிழந்துள்ளார்.அவருக்கு திரைபிரபலங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்
லாபம் படத்தின் யாமிலி யாமிலியா பாடல் | விஜய் சேதுபதி ஸ்ருதி ஹாசன்

உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment