கராத்தேயில் அடித்துநொறுக்கும் இறுதிச்சுற்று பட கதாநாயகி ரித்திகா வீடியோ வைரல்….
இறுதி சுற்று படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகியவர் ரித்திகா சிங்.தனது முதல் படத்திலேயே அனைவரது கவனத்தினையும் ஈர்த்தார்.முதல் படத்திலேயே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உருவெடுத்தார் ரித்திகா. இதனை தொடர்ந்து ஹிந்தி மற்றும் …