பிக் பாஸ் வின்னர் ராஜுவுக்கு வாரிசில் கிடைத்த வாய்ப்பு…
வாய்ப்பு தேடி சென்னை வந்த இளைஞர்களில் ஒருவர் ராஜு.இவருக்கு அதிர்ஷ்டவசமாக பாக்கியராஜிடம் அறிமுகம் கிடைக்கவே அவரை பின்தொடர ஆரம்பித்தார்.விஜய் தொலைக்காட்சியில் நாடகங்களில் நடித்து வந்த அவர் பிக் பாஸ் 4வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார்.இதில் …