பிரதமர் மோடியிடம் இருந்து கவுரவ டாக்டர் பட்டத்தினை பெற்றார் இசைஞானி இளையராஜா
இசையமைப்பாளர் இளையராஜா இசைக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.ஆறிலிருந்து அறுபது வரை இவரது இசையை ரசித்து கேட்காதவர்கள் எவரும் இல்லை.அன்னக்கிளி என்ற திரைப்படத்திற்கு இசையமைத்து 1976 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் …