The Indian Times

ஊ அண்ட வா மாமா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட Virat kohli:வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை சமந்தா.இன்று இவர் நடிப்பில் வெளியாகிய காத்து வாக்குல காதல் திரைப்படம் வெளியாகி உள்ளது.அதன்படி சமந்தாவிற்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் தற்போது நேற்று இரவு சமந்தா பிறந்தநாள் பார்ட்டியில் கலந்துகொண்ட கிரிக்கெட் வீரர் விராட் கோலி, ஊ அண்ட வா மாமா பாடலுக்கு குத்தாட்டம் போடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.இந்த வீடியோவை பார்த்த விராட்கோலி ரசிகர்கள் அவரின் ஆட்டத்தினை பார்த்து மகிழ்ச்சியில் உள்ளனர் மேலும் சிலர் சமந்தாவை விட நீங்க நல்ல ஆடுறிங்க என அவரை பாராட்டி வருகின்றனர்.

Advertisement

தற்போது இவர் நேற்று கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல் கல்யாண பார்ட்டியில் கலந்து கொண்டு அங்கு ஊ அண்ட வா மாமா பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்,அவர் சமந்தா பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இன்று பிறந்தநாள் காணும் சமந்தா நேற்று இரவு தனது நண்பர்களுடன் தனது பிறந்தநாளை எளிமையாக கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in