கைதி படத்துல கார்த்தி இந்த விளையாட்டு வீரர்….லோகேஷ் கனகராஜ் பேட்டி

தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.மாநகரம் படத்தின் மூலம் சினிமாவிற்குள் களம் இறங்கி.கைதி மூலம் அனைவரது கவனத்தினையும் ஈர்த்தார்.அதனை தொடர்ந்து தளபதி விஜய் வைத்து மாஸ்டர் படத்தினை இயக்கி நல்ல வரவேற்பு பெற்றார்.இவர் இயக்கி 3 படங்களும் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.இந்நிலையில் தற்போது உலகநாயகனை வைத்து படம் எடுக்க முடிவு செய்து அவருக்காக விக்ரம் கதையினை தயார் செய்து,கமல்ஹாசனிடம் கூறவே கதை பிடித்த கமல் இதனை நானே தயாரிக்கிறேன் என விக்ரம் ஆரம்பமாகியது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  தங்கசிலை போல மின்னும் நடிகை நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

கைதி படத்துல கார்த்தி இந்த விளையாட்டு வீரர்....லோகேஷ் கனகராஜ் பேட்டி 1

விளம்பரம்

4 வருட இடைவெளிக்கு பிறகு விக்ரம் திரைப்படத்தின் மூலம் கமல்ஹாசன் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க ராஜ் கமல் நிறுவனம் தயாரித்துள்ளது.படத்தில் கமல் உடன் விஜய் சேதுபதி,பகத் பாசில்,நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.அனிருத் இசையில் பாடல்கள் பட்டையை கிளப்பியுள்ளது.பத்தலை பத்தலை பாடலுக்கு திரையரங்கில் ரசிகர்கள் ஆடி பாடி வருகின்றனர்.இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.வெளியான ஒரே வாரத்தில் 100 கோடி வசூல் படைத்தது சாதனை படைத்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  குலதெய்வம் கோவிலில் வழிபட்ட நடிகை ஆத்மீகா

கைதி படத்துல கார்த்தி இந்த விளையாட்டு வீரர்....லோகேஷ் கனகராஜ் பேட்டி 2

விளம்பரம்

இப்படத்தினை இயக்குனர் லோகேஷ் கைதி படத்தின் தொடர்ச்சியாகத்தான் எடுத்துள்ளார்.இப்படத்தில் இறுதியாக வரும் சூர்யா தான் கைதி படத்திலும் வில்லன் விக்ரம் அடுத்த பாகத்திலும் வில்லனாக நடிக்க உள்ளார்.கைதி 2 ஆம் பாகத்திற்கான வேலைகள் தற்போது தொடங்கியுள்ளது.அண்மையில் லோகேஷ் கனகராஜ் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது,கைதி படத்தில் கார்த்தி கபடி வீரர்,இறுதியாக படத்தில் அவரது மகளை தூக்கி செல்லும் பொழுது கையில் வைத்திருக்கும் பையில் அவர் விளையாட்டில் வாங்கிய கோப்பைகள் வைத்திருப்பதாக அறிவித்துள்ளார்.இதனால் இப்படத்திற்கு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்,

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment