மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் ரஜினியை தொடர்ந்து கலந்துகொள்ளும் அடுத்த பிரபலம்..இவரா அப்போ மாஸ் தான்

விளம்பரம்
விளம்பரம்

டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சி மேன் வெர்சஸ் வைல்ட்.இந்த நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமடைந்தவர் பியர் கிறில்ஸ்.அடர்ந்த காட்டுக்குள் சென்று இவர் எப்படி உயிர்வாழ்வது என்பதை கற்றுக்கொடுப்பார்.இவரது இந்த நிகழ்ச்சிக்கு அதிகளவு ரசிகர்கள் கூட்டம் உள்ளது.இவர் தனது 23 வயதில் எவரெஸ்ட் சிகரத்தினை தொட்டவர்.சிறிய வயதிலேயே எவரெஸ்ட் மலையை தொட்டு சாதனை செய்தவர் இவர்.பல்வேறு காடுகள் ,சதுப்பு நிலங்கள் போன்றவைகளில் 7 நாட்கள் தங்கி இருந்து கிடைக்கும் பொருட்களை சாப்பிட்டு உயிர் வாழ்ந்து காட்டுவார்.

கட்டாயம் படிக்கவும்  MODERN DRESS-ல் MASS ஆக நடனமாடி பட்டையைக்கிளப்பிய CWC சிவாங்கி

மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் ரஜினியை தொடர்ந்து கலந்துகொள்ளும் அடுத்த பிரபலம்..இவரா அப்போ மாஸ் தான் 1

விளம்பரம்

இவரின் இந்த நிகழ்ச்சிக்கு பல ரசிகர்கள் கூட்டம் உள்ளது.ஏராளமானோர் இன்று வரை இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருகின்றனர்.இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி,நடிகர் ரஜினிகாந்த் பியர் கிரில்ஸ் உடன் காடுகளில் பயணம் செய்தனர்.இந்த நிகழ்ச்சிகள் பெருமளவு வைரலாகியது.இதன் மூலம் இந்த நிகழ்ச்சியை தெரியாதவர்கள் கூட தெரிந்துகொண்டனர்.அந்தளவிற்கு பிரபலமாகியது.இவர் பல பிரபலங்களை தன்னுடன் காடுகளுக்கு அழைத்து சென்று தங்கவைத்து பாதுகாப்பாக திரும்ப அழைத்து வருவார்.இந்த ஆபத்தை அனுபவிக்க,இந்த பயணம் எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவே பலரும் இவருடன் பயணம் செய்து வருகின்றனர்,

கட்டாயம் படிக்கவும்  பிரபல நடிகர்கள் எடுக்காத வசூலை முதல் இரண்டு நாளில் எடுத்த LOVE TODAY...

மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் ரஜினியை தொடர்ந்து கலந்துகொள்ளும் அடுத்த பிரபலம்..இவரா அப்போ மாஸ் தான் 2

விளம்பரம்

இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்.இந்த ஆபத்தான பயணத்தில் கலந்துகொள்ள உள்ளார்.இவர் தற்போது பியர் கிரில்ஸ் உடன் இணைந்து காடுகளில் தங்க உள்ளார்.இந்த சாகச நிகழ்ச்சி தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஜூலை 8 ஆம் தேதி நேரிடையாக ஒளிபரப்பாக உள்ளது .இதனால் ரன்வீர் சிங் ரசிகர்கள் ஆவலுடன் இந்த நிகழ்ச்சிக்கு காத்து இருக்கின்றனர்.தற்போது இந்த ட்ரைலரை நெட்பிளிக்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  நடிகை ரம்பா சென்ற கார் விபத்தில் சிக்கியது - ரம்பாவின் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் ரஜினியை தொடர்ந்து கலந்துகொள்ளும் அடுத்த பிரபலம்..இவரா அப்போ மாஸ் தான் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment