நண்பருடன் சேர்ந்து குத்தாட்டம் போடும் தமன்னா…தீயாய் வைரலாகும் வீடியோ

சாந்த் சே ரோசன் செகரா என்று ஹிந்தி படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர் தமன்னா.இப்படத்தினை தொடர்ந்து அடுத்ததாக தெலுங்கு படம் ஒன்றில் நடித்தார்.பின்னர் தமிழில் களம் இறங்க காத்துக்கொண்டிருந்த தமன்னாவிற்கு கேடி படத்தில் வில்லியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இந்த படத்தில் வில்லியாக நடித்து தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார்.முதல் தமிழ் படத்திலேயே தனது வில்லத்தனமான நடிப்பினை காண்பித்து தமிழில் நல்ல வரவேற்பினை பெற்றார்.இப்படத்தினை தொடர்ந்து கல்லூரி படத்திலும் நடித்தார்,இப்படமும் அவருக்கு நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.தற்போது தமிழ்,தெலுங்கு,ஹிந்தி என பல மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நண்பருடன் சேர்ந்து குத்தாட்டம் போடும் தமன்னா...தீயாய் வைரலாகும் வீடியோ 1

விளம்பரம்

தமிழில் பல முன்னணி ஹீரோக்களுக்கும் கதாநாயகியாக நடித்து விட்டார் தமன்னா.இவருக்கென பெரும் ரசிகர்கள் தமிழ் சினிமாவில் உள்ளது.தற்போது இவர் நடித்துள்ள நிறைய ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்கள் வெளியாவதற்கு காத்திருக்கின்றன.இந்த ஆண்டு இந்த படங்களின் மூலம் இவர் மீண்டும் முன்னணி நடிகை என்ற பட்டத்தினை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது பல படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார்.அண்மையில் தி லெஜெண்ட் இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார்.இந்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியது.அந்த அளவிற்கு இவருக்கு ரசிகர்கள் கூட்டம் தமிழ் சினிமாவில் உள்ளது

நண்பருடன் சேர்ந்து குத்தாட்டம் போடும் தமன்னா...தீயாய் வைரலாகும் வீடியோ 2

விளம்பரம்

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவ் ஆக உள்ளார்.இவர் தினமும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்துவருகிறார்.இந்நிலையில் இன்று இவர் தனது நண்பருடன் குத்தாட்டம் போட்டுள்ளார்.இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ இவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் சூப்பரா ஆடுறீங்க என கமெண்ட் செய்து வீடியோவை இணையத்தில் ஷேர் செய்து வருகின்றனர்.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment