நிறுத்துங்க.. காவியா பார்த்தி திருமண நிகழ்ச்சியை நிறுத்திய ஜீவா…. ஈரமான ரோஜாவே 2 ப்ரோமோ
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் ஈரமான ரோஜாவே.முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த தொடரின் இரண்டாவது பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. அண்மையில் மறைந்த இயக்குனர் தாய் செல்வம் இந்த தொடரினை …