ஒரு DIALOGUE ஒழுங்கா பேசுறியா..உன்கூட வீடியோ பண்ண வந்தேன் பாரு… MYNA NANDHINI NISHA FUN
விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் மைனா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகியவர் நந்தினி.இவர் இந்த கதாபாத்திரத்தின் மூலம் மக்களிடம் தனி வரவேற்பை பெற்றுள்ளார்.இந்த நாடகத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகினார்.நடிகையாக மட்டுமில்லாமல் …