ஆல் தோட்ட பூபதி பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்ட சிம்ரன்! Viral Video
Watch the video below 90ஸ் காலகட்டத்தில் மிகவும் மனம் கவர்ந்த கதாநாயகிகளில் ஒருவர் நடிகை சிம்ரன். அன்று தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துக்கொண்டு பெரும்பாலுமான அணைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார் …