அவசர வேலையில் நிற்கும் சந்தியா.. சந்தியா கோவிலுக்கு வரலைனா நான் மனுஷியாவே இருக்க மாட்டேன் செம்ம கடுப்பில் சிவகாமி -ராஜா ராணி 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலுக்கு என்று பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இந்த நாடகத்திற்கு மக்கள் அளித்த ஆதரவை தொடர்ந்து இந்த நாடகத்தின் இரண்டாம் பாகத்தினை தற்போது ஒளிபரப்பி வருகிறது விஜய் …