இளைஞர்களுக்கு தவறான வழிகாட்டி இந்த TTF வாசன்…கைது செய்ய கோரி இணையத்தில் வலுக்கும் எதிர்ப்பு
இளைஞர்கள் பலரும் யூடியூப் சேனல் தொடங்கி அதில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.இதன் மூலம் சிலர் சினிமா வரை சென்றுள்ளனர்.சிலர் நல்ல வழியில் சென்றாலும் சிலர் தவறான உதாரணமாக மாறிவிடுகிறார்கள் இங்கு தான் பிரச்னையே …