விஜய் அஜித் இணைந்து நடிக்கும் பான் இந்தியா திரைப்படம்…வெளியான அதிகாரபூர்வ தகவல்
தமிழ் சினிமாவில் நெருங்கிய நண்பர்கள் விஜய் மற்றும் அஜித்.இவர்களின் படங்களுக்குள் போட்டி அதிகம் இருக்குமே தவிர இவர்களுக்குள் போட்டிகள் இல்லை அளவு கடந்த அன்பும் நட்பும் மட்டும் தான் இருக்கிறது.இருவரும் ஒருவருக்கொருவர் குறைந்தவர்கள் இல்லை …