நீங்க எனக்கு கொடுத்த அன்பும் ஆதரவுக்கும் மிகப்பெரிய நன்றி.. இதான் என் பெரிய வெற்றியே… மக்களுக்கு நன்றி கூறிய விக்ரமன்
பிக் பாஸ் 6வது சீசனில் போட்டியாளராக களம் இறங்கியுள்ளவர் தான் விக்ரமன்.இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தமிழக மக்களில் இவரை தெரியாதவர்கள் இருப்பது மிகவும் கம்மியே.அந்தளவிற்கு தனது விளையாட்டு மற்றும் பேச்சினால் ரசிகர்களை கவர்ந்தார்.இவருக்கு ரசிகர்களிடம் …