கோவை சரளா நடிப்பில் மிரட்டும் செம்பி படத்தின் 2வது ட்ரைலர் வெளியாகியது
தமிழ் சினிமாவில் பெண் நகைச்சுவை நடிகைகளில் முன்னணி நடிகை கோவை சரளா.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது.வடிவேலுவுடன் இவர் அடிக்கும் லூட்டிகளுக்கு இன்று வரை ரசிகர்கள் உள்ளனர் என்று தான் கூற …