நடுரோட்டில் தளபதியின் “தீ” பாடலுக்கு அனல்பறக்க மரண ஆட்டம் போட்ட SANDY MASTER…
மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடன பயிற்சியாளராக அறிமுகமாகியவர் சாண்டி.இவருக்கென ஒரு தனி நடன திறமை உண்டு.அந்த திறமையைக்கொண்டு பல ரசிகர்களை தனது பக்கம் இழுத்தவர் சாண்டி.ஆ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நடன …