நல்ல பொழுதுபோக்கு படம் கண்டிப்பா தியேட்டர் போய் பாருங்க – LOVE TODAY BLUE SATTAI MARAN REVIEW
கோமாளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராகியவர் பிரதீப் ரங்கநாதன். இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றுக்கொடுத்தது.இப்படத்தினை தொடர்ந்து முன்னணி இயக்குனராக தமிழ் சினிமாவில் அவதாரம் எடுத்தார்.இப்படத்தினை தொடர்ந்து இவரே ஹீரோ …