மக்களின் மனதினை சென்றடைந்ததா நானே வருவேன்… திரை விமர்சனம் (?/5)
நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி இன்று வெளியாகி இருக்கும் படம் நானே வருவேன். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க கலைப்புலி தாணு படத்தினை தயாரித்துள்ளார்.இப்படத்தில் நடிகர் தனுஷ் உடன் …