எந்த நீல சட்டைக்கும் படம் புடிக்கணும்னு அவசியம் இல்லை…BLUESATTAI மாறனை பங்கமாக கலாய்த்த RJ BALAJI
வானொலியில் தொகுப்பாளராக வாழ்க்கையை தொடங்கியவர் பாலாஜி.வானொலியில் தொகுப்பாளராக பணியாற்றியதால் இவரை அனைவரும் RJ பாலாஜி என்று தான் அழைப்பார்கள் அந்த அளவிற்கு வானொலியில் மிக பிரபலம். தற்போது அதுவே இவரது இயற்பெயர் போல் ஆகிவிட்டது.சினிமாவில் …